உலகம்
செய்தி
இஸ்ரேலும் ஹமாஸும் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு தயார்
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்தைத் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க இஸ்ரேலும் ஹமாஸும் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன. பேச்சுவார்த்தைக்காக திங்கட்கிழமை கத்தாருக்கு ஒரு குழுவை அனுப்பப்போவதாக இஸ்ரேல்...