ஐரோப்பா
செய்தி
மத்திய ரஷ்யாவில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல் மூவர் பலி
எல்லையிலிருந்து 1,000 கி.மீ (620 மைல்) தொலைவில் உள்ள இஷெவ்ஸ்க் நகரில் உள்ள ஒரு தொழிற்சாலை மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு மூன்று பேர் உயிரிழந்தனர்...