இலங்கை
செய்தி
இலங்கையில் அரச சேவையில் புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள அனுமதி
இலங்கை அரச நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்க பிரதமர் ஹரிணி...