உலகம்
செய்தி
காசாவின் ரஃபா கடவையை மீண்டும் திறக்கும் இஸ்ரேல்
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் மூடப்பட்ட பிறகு, ஞாயிற்றுக்கிழமை ரஃபா(Rafah) எல்லைக் கடவையை மீண்டும் திறக்க இஸ்ரேல்(Israel) திட்டமிட்டுள்ளது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுப்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே அனுமதி...













