இலங்கை
செய்தி
உங்களது வாயை மூட முடியுமா?: அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பியால் குழப்பம்
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இலங்கை பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனாவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதன்போது,...













