செய்தி
வாழ்வியல்
வெள்ளப் பணிகளில் ஈடுபடுவோர் டாக்ஸிசைக்ளின் எடுக்குமாறு பரிந்துரை!
இலங்கையின் பல பகுதிகளில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்குப் பின், சுகாதார அதிகாரிகள் எலிக் காய்ச்சல் (Leptospirosis / Rat fever), வயிற்றுப்போக்கு (diarrhoea), சிக்குன்குனியா, டெங்கு...













