ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் ஏர் பலூனில் இருந்து தவறி விழுந்து ஒருவர் மரணம்

மெல்போர்ன் மீது ஹாட் ஏர் பலூன் சவாரி செய்த நபர்,நடுவானில் 30 நிமிடங்களுக்குப் பிறகு பலூனில் இருந்து விழுந்துள்ளார். பலூன் பின்னர் பாதுகாப்பாக தரையிறங்கியது, ஆனால் அந்த...
  • BY
  • March 18, 2024
  • 0 Comment
ஆசியா செய்தி

அமெரிக்க இராஜாங்க அமைச்சரின் திடீர் பயணம் – ஏவுகணைகளை ஏவிய வடகொரியா

வடகொரியா பல குறுகிய தூர ஏவுகணைகளை ஏவியுள்ளது. கிழக்கு கடற்கரையில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ள தலைநகர் பியோங்யாங்கில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டன. அமெரிக்க இராஜாங்க...
  • BY
  • March 18, 2024
  • 0 Comment
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் அமுலாகும் இரட்டை பிரஜாவுரிமை சட்டம் தொடர்பில் வெளியான தகவல்

ஜெர்மனியில் அடுத்த மாதம் முதல் இரட்டை பிரஜாவுரிமை சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இந்நிலையில் தற்பொழுது பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் இந்த புதிய சட்டத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்துவதற்காக...
  • BY
  • March 18, 2024
  • 0 Comment
செய்தி

கடினமான கைகளை மிருதுவான கைகளாக மாற்ற இலகுவான வழிமுறைகள்!

Soft Hand-நம்மில் பலரும் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கைகளுக்கு கொடுப்பதில்லை அதனால் எளிதாகவே கைகள் அதிக சுருக்கமாகவும் ,கடினமான தோலையும் விரைவில் ஏற்படுத்தி விடும். இவற்றை சரி...
  • BY
  • March 18, 2024
  • 0 Comment
செய்தி

ஆஸ்திரேலியாவில் பயணிகளுக்காக கடுமையாகியுள்ள சட்டம்

ஆஸ்திரேலியாவின் சவுத் வேல்ஸ் பிரதேசத்தில் பயணிகளை துன்புறுத்தும் அல்லது அச்சுறுத்தும் வாடகை வாகன ஓட்டுனர்களின் உரிமத்தை தடை செய்வதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அதிக கட்டணம் வசூலிக்கும்...
  • BY
  • March 18, 2024
  • 0 Comment
இலங்கை செய்தி

உக்ரைன் இராணுவத்தில் வேலைவாய்ப்பு – ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கை தம்பதி

உக்ரைன் போர்க்களத்திற்கு சம்பளம் வழங்குவதன் அடிப்படையில் பாதுகாப்புப் படைக்கு உறுப்பினர்களை அனுப்பும் ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். கடவத்தைத பிரதேசத்தில் வேலை வாய்ப்பு நிறுவனம்...
  • BY
  • March 18, 2024
  • 0 Comment
ஐரோப்பா செய்தி

ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வரும் புட்டின் – தேர்தலில் அமோக வெற்றி

கடுமையான போட்டி ஏதுமின்றி, ஜனாதிபதி தேர்தலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அமோக வெற்றி பெற்றுள்ளார். இதற்கிடையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது தவிர்க்க முடியாத...
  • BY
  • March 18, 2024
  • 0 Comment
செய்தி

பிரான்ஸில் அதிகரித்துள்ள பாதிப்பு – அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

பிரான்ஸில் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் 103 பேர் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளனர். இவ்வருடத்தின் பெப்ரவரி மாதத்தில் 114 பேர் கொல்லப்பட்டனர். 11 பேரால் இந்த...
  • BY
  • March 18, 2024
  • 0 Comment
ஆசியா செய்தி

சீனாவில் கல்வி கற்பதனை தவிர்க்கும் வெளிநாட்டு மாணவர்கள் – குறையும் ஈர்ப்பு

சீனாவில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களின் ஈர்ப்பு குறைந்து வருவதை அந்நாட்டு அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்துள்ளனர். வளர்ந்த நாடுகளில் இருந்து சீனாவில் கல்வி கற்க வரும் மாணவர்களின்...
  • BY
  • March 18, 2024
  • 0 Comment
செய்தி

இலங்கை கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டு விடுமுறையின் பின்னர் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அதிபர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி...
  • BY
  • March 18, 2024
  • 0 Comment

You cannot copy content of this page

Skip to content