இலங்கை
செய்தி
தென்னிலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூடு – முன்னாள் கிரிக்கெட் வீரர் பலி
அம்பலாங்கொடை கந்த மாவத்தை பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 41 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது...