செய்தி
வட அமெரிக்கா
குடியரசுக் கட்சி நிகழ்ச்சியில் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவளித்த மல்யுத்த ஜாம்பவான்
மல்யுத்த ஜாம்பவான் ஹல்க் ஹோகன்,மில்வாக்கியில் நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில், டொனால்ட் டிரம்பை அதிபராக ஆதரித்தார். ஹோகன், WWE முறைப்படி சட்டையைக் கிழித்து டொனால்ட் டிரம்பிற்கு...