இலங்கை
செய்தி
யாழ். நீதிமன்றுக்கு அருகில் வாள் வெட்டு முயற்சி
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு சென்று விட்டு , வீடு திரும்பியவரை வாளினால் வெட்ட முயன்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே...