உலகம்
செய்தி
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக கூகிளில் மாற்றம்
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இணைய நிறுவனமான கூகிள் தனது முகப்புப் பக்கத்தில் கருப்பு ரிப்பனின் படத்தை முக்கியமாகப் பொருத்தி இரங்கல் தெரிவித்துள்ளது....













