செய்தி
விளையாட்டு
அல்-நாசருடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ
உலகின் நட்சத்திர கால்பந்து வீரராக திகழ்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இவர், சவுதி அரேபியாவின் அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். ரொனால்டோவின் ஒப்பந்தம் முடிவடையும்...













