ஆப்பிரிக்கா
செய்தி
உகாண்டாவில் எபோலா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு
உகாண்டாவில் எபோலாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பது ஆக உயர்ந்துள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியிடப்பட்ட அறிக்கையில், மற்ற புதிய நோயாளிகளில் ஏழு பேர்...













