செய்தி
சிங்கப்பூரில் கோயில் நிதியில் 38,000 டொலர் திருடிய பெண் பணியாளருக்கு கிடைத்த தண்டனை
சிங்கப்பூரில் கோயில் நிதியில் 38,000 டொலர் திருடிய அதன் பெண் பணியாளர் ஒருவருக்கு 10 மாதங்கள் 2 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றம் நடந்த நேரத்தில்,...