ஐரோப்பா
செய்தி
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் அல்-அக்ஸா மசூதி வருகைக்கு இங்கிலாந்து கண்டனம்
அல்-அக்ஸா மசூதி வளாகத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென்-க்விர் வருகை தந்ததை ஐக்கிய இராச்சியம் கண்டித்துள்ளது என்று பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார்....