இலங்கை
செய்தி
இலங்கை இராஜதந்திரி ஒருவருக்கு அவுஸ்திரேலியாவில் பெருந்தொகை அபராதம் விதிப்பு
அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகர் ஹிமாலி அருணாதிலகா, தனது வீட்டுப் பணிப் பெண்ணின் கடவுச்சீட்டை தம் வசம் வைத்திருந்து, ஒரு மணித்தியாலத்திற்கு 75 சென்ட் சம்பளத்திற்கு அடிமையாகப்...