ஆப்பிரிக்கா
செய்தி
காங்கோவில் மர்ம நோய் – ஐந்து வாரங்களில் 50 பேர் பலி
காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஒரு மர்ம நோய் பரவி வருகிறது. ஐந்து வாரங்களில் 50 பேர் உயிரிழந்தனர். நாட்டின் ஈக்வடேர் மாகாணத்தில் உள்ள தொலைதூர கிராமங்களில் இதுவரை...













