இலங்கை
செய்தி
கொரியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு – தொழிலாளர்களை இணைப்பதற்கு அனுமதி
கொரிய குடியரசின் E-08 வீசா திட்டத்தில் இலங்கை பருவகால தொழிலாளர்களை இணைப்பதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர்களை பருவகால வேளாண் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான ஒப்பந்தத்திற்கு இலங்கை...













