செய்தி
Asia Cup M12 – 188 ஓட்டங்கள் குவித்த இந்திய அணி
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, ஓமனை எதிர்த்து விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது...













