செய்தி
கனடாவில் தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் – பாதிக்கப்படும் சிறு வணிக வியாபாரிகள்!
கனடாவில் தபால் ஊழியர்கள் திடீரென வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தொழிற்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தபால் ஊழியர்கள் மீது அரசாங்கம் மேற்கொள்ளும் மறைமுக தாக்குதல்களுக்கு...