இலங்கை
செய்தி
அடுத்த பாப்பரசர் தெரிவுப் பட்டியலில் பேராயர் ரஞ்சித்
அடுத்த புனித பாப்பரசரைத் தெரிவு செய்யும் பட்டியலில் இலங்கையின் கிறிஸ்தவ கத்தோலிக்க சமூகங்கள் மாத்திரம் அன்றி ஏனைய சமூகங்களினதும் பெரும் அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமான கொழும்பு பேராயர்...