செய்தி
இலங்கையில் பெரிய வெங்காயத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு
இலங்கையின் பல பகுதியில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. 340 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாகச் சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்டவரி...