இலங்கை
செய்தி
பொலிஸாரை அவமரியாதையாக பேசிய அர்ச்சுனா – நீதவான் பிறப்பித்த உத்தரவு!
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அண்மையில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டதுடன், பொலிஸாரை தவறான வார்த்தையால் பேசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து...













