இந்தியா
செய்தி
ஹைதராபாத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 7 வயது சிறுமி
ஹைதராபாத்தில் செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போன ஏழு வயது சிறுமியின் உடல் கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்த நிலையில் தண்ணீர் தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஹுமைனி சுமையா என...













