இலங்கை
செய்தி
இலங்கை பொதுத் தேர்தல் – நுவரெலியா மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்!
10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் நுவரெலியா மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP)...