ஐரோப்பா
செய்தி
முன்னாள் கால்பந்து வீரர் டானி ஆல்வ்ஸின் தண்டனையை ரத்து செய்த ஸ்பானிஷ் நீதிமன்றம்
பாலியல் வன்கொடுமை தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டில், முன்னாள் பார்சிலோனா வீரர் டானி ஆல்வ்ஸ் வெற்றி பெற்றதால், ஸ்பானிஷ் நீதிமன்றம் தீர்ப்பை ரத்து செய்தது. டிசம்பர் 2022 இல்...













