இலங்கை
செய்தி
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக இன்று பதவியேற்க தயாராகும் அனுர
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க இன்று பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன இதனை தெரிவித்துள்ளார்....