உலகம்
செய்தி
கென்யாவில் விமான விபத்து – 12 பேர் பலியானதாக தகவல்!
கென்யாவின் (Kenya) குவாலே (Kwale) கடற்கரைப் பகுதியில் சிறிய விமானம் ஒன்று இன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது....













