ஐரோப்பா
செய்தி
ட்ரம்பின் முடிவால் ஆபத்தில் சிக்கிய ஐரோப்பிய நாடு! கைவிட்ட அமெரிக்கா!
ஐரோப்பிய நாடுகளின் வான்வெளிக்குள் ரஷ்யா அத்துமீறும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. இந்நிலையில் ஐரோப்பாவின் கிழக்குப் பகுதியை அமெரிக்கா பாதுகாப்பது முக்கியமானது என சர்வதேச அரசியல் நோக்குநர்கள் தெரிவித்துள்ளனர்....













