செய்தி
விளையாட்டு
மகளிர் உலகக் கோப்பை இறுதி போட்டியில் 297 ஓட்டங்கள் குவித்த இந்தியா
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்தவகையில், நவி மும்பையில்(Navi Mumbai) நடைபெறும் தொடரின் இறுதி போட்டியில்...













