செய்தி
வட அமெரிக்கா
புலிட்சர் விருது பெற்ற கார்ட்டூனிஸ்ட் டேரின் பெல் கைது
புலிட்சர் பரிசு பெற்ற கார்ட்டூனிஸ்ட் டேரின் பெல், 100க்கும் மேற்பட்ட சிறுவர் ஆபாச வீடியோக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கலிபோர்னியாவின் சாக்ரமெண்டோ கவுண்டியில்...