இலங்கை
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
இலங்கையில் வானிலையில் மாற்றம்! எதிர்வரும் 36 மணித்தியாலங்கள் தொடர்பில் எச்சரிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முதல் மழை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு...