செய்தி
WhatsAppஇல் அறிமுகமாகும் புதிய வசதி – Group chat பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்
பிரபல வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியானது முக்கியமான இரண்டு புதிய வசதிகளை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. குரூப் சாட் செய்யும்போது க்ரூப்பில் ஆன்லைனில் உள்ளவர்களின் எண்ணிகையை பார்க்கும் வசதியையும்,...