இலங்கை
செய்தி
சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக்கோரி தையிட்டியில் பதற்றம்
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக்கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அந்தக் கட்சியினருக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் போக்கு...