செய்தி
வனுவாட்டு தீவை 2வது முறையாக உலுக்கிய நிலநடுக்கம் – 14 பேர் மரணம்...
வனுவாட்டு தீவில் இரண்டாவது முறையாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், நிலநடுக்கத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஏற்பட்ட...