ஆஸ்திரேலியா
செய்தி
ஆஸ்திரேலியாவில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு விமானம் மூலம் உதவி
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு கால்நடை தீவனங்களை வழங்க ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள்...













