இலங்கை
செய்தி
இலங்கையில் குடிபோதையில் வந்த கணவனின் வெறிச்செயல்! பெண் படுகொலை!
இலங்கை – வெல்லம்பிட்டிய பகுதியில் பெண்ணொருவர் இன்று தீவைத்து எரியூட்டப்பட்டுள்ளார். இது தொடர்பில் பெண்ணின் கணவர் தேடப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் 29 வயதுடைய...













