செய்தி
ஜெர்மனியில் வேலை செய்யும் மணித்தியாலங்களில் ஏற்படவுள்ள மாற்றம்
ஜெர்மனியின் புதிய கூட்டணி அரசாங்கம், தற்போதைய அலுவலக விதிகளை மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளது. தற்போது, ஜெர்மனியில் உள்ள மக்கள், நாளொன்றுக்கு அதிகபட்சமாக எட்டு மணிநேரம் வேலை செய்யலாம். புதிய...













