செய்தி
விளையாட்டு
SLvsBAN – இரண்டாம் நாள் முடிவில் 484 ஓட்டங்கள் குவித்த வங்கதேசம்
வங்கதேச அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வடிவிலான தொடர்களிலும் விளையாட உள்ளது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகள் விளையாடுகின்றனர். இதன்...













