உலகம்
செய்தி
முக்கிய செய்திகள்
பதவி விலகத் தயார் – உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி வழங்கப்பட்டால், தான் பதவி விலகத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது ஜனாதிபதி...