ஐரோப்பா
செய்தி
சுவிஸில் புர்காவுக்கு தடை
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய பெண்களின் முகம் மற்றும் உடல்களை மறைப்பதற்காக அணியும் புர்காவுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் ஆளும் பெடரல் கவுன்சில்...