செய்தி
வட அமெரிக்கா
கலிபோர்னியா பாலைவனத்தில் 55 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் தடம் புரண்டது
அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தின் பாலைவனத்தில் இரும்புத் தாது ஏற்றிச் சென்ற 55 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் நேற்று திங்கள்கிழமை தடம் புரண்டதாக...












