ஐரோப்பா
செய்தி
புலம்பெயர்வாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவுள்ள ஜேர்மனியின் புதிய திட்டம்
ஜேர்மன் அரசு, புலம்பெயர்தல் சீரமைப்பு திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து திறன்மிகு பணியாளர்களை வரவேற்பதுடன் நின்றுவிடாமல், அவர்கள் ஜேர்மனிக்கு புலம்பெயர்வதற்கு தடையாக உள்ள விடயங்களை அகற்றவும், ஜேர்மனிக்கு...












