ஐரோப்பா
செய்தி
ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் அறுவர் பலி!
கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கோஸ்ட்யாண்டினிவ்கா நகரின் மீது ரஷ்ய நடத்திய ஏவுகணை தாக்குதலில், 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனது...













