இந்தியா
செய்தி
பாலியல் தொல்லைகள் மற்றும் கொடுமைகளுக்கு எதிராக கலாஷேத்திராவில் மாணவிகள் போராட்டம்
சென்னையிலுள்ள கலாஷேத்திராவின், ருக்குமணி தேவி நுண்கலை கல்லூரியிலுள்ள மாணவிகளுக்கு அங்குள்ள ஆசிரியர்கள் சிலரால் பாலியல் தொந்தரவு மேற்கொள்ளப்படுவதாக கடந்த ஆண்டு பரதநாட்டிய கலைஞர் லீலா சாம்சன் தனது...













