உலகம்
செய்தி
நியூயார்க்கில் காட்டுத்தீயினால் கடும் புகை – அவசர நிலை பிரகடனம்
நியூயார்க்கில் காட்டுத்தீ பரவியதைத் தொடர்ந்து அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நியூயார்க்கின் வெஸ்ட்ஹாம்ப்டன் (WESTHAMPTON) பகுதியில் அடுத்தடுத்து 4 இடங்களில் காட்டுத்தீ பரவியமை தொடர்ந்து...