உலகம்
செய்தி
மீட்புப் பணியின் போது விபத்துக்குள்ளான பிலிப்பைன்ஸ் விமானப்படை ஹெலிகாப்டர்
பிலிப்பைன்ஸின்(Philippines) தெற்கில் ஐந்து பணியாளர்களுடன் சென்ற விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. பிலிப்பைன்ஸை தாக்கிய கல்மேகி(Kalmaegi) புயலில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையின் போது தெற்கு அகுசன் டெல்...













