இலங்கை
செய்தி
இலங்கையில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இலங்கையில் இருந்து வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்காக தனிப்பட்ட ரீதியில் செல்வோருக்கு முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இணையத்தளம் மூலம் பதிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. முதற்தடவையாக...













