ஐரோப்பா
செய்தி
AI பயன்படுத்தி மோசடி செய்த 7,000 பிரித்தானிய பல்கலைக்கழக மாணவர்கள்
2023-24 கல்வியாண்டில் ChatGPT மற்றும் பிற செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி மோசடி செய்ததாக பிரித்தானியாவில் கிட்டத்தட்ட 7,000 பல்கலைக்கழக மாணவர்கள் பிடிபட்டுள்ளனர். விசாரணையின் ஒரு பகுதியாக,...













