இலங்கை
செய்தி
தந்த ஆபரணங்கள், புலி எண்ணெய் குப்பியுடன் ஒருவர் கைது
தந்தத்தால் செய்யப்பட்ட பல ஆபரணங்கள் மற்றும் புலி எண்ணெய் குப்பியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை மேற்கு வனவிலங்கு வலயத்திற்குட்பட்ட அதிகாரிகள் குழு கைது செய்தனர். வனஜீவராசிகள்...












